I am planning to learn one song a week from here onwards. By saying ‘ Learn one song ‘ a week , I am trying to mean how to sing not to by heart fully as I have very poor memory and a big ‘ Ï can’t do this ‘ attitude as well . Often We all get wonderful opportunities to hear many beautiful kirtans composed by divine bhaktas but occasionally we sit to learn them due to our other commitments.
‘மற்றவை’ பகுப்புக்கான தொகுப்பு
O Rama Nee Namam Emi Rucira !
Posted in மற்றவை, Devotional Songs / divine Kirtans, English Articles, Spiritual, குறிச்சொல் இடப்பட்டது Badracala Sri RamaDasa Song, O Rama NI namam Emi Rucira, Sri Rama Nee namam Entha Rucira, Telugu Rama kirtans.Rama Songs on ஆகஸ்ட் 14, 2011 | Leave a Comment »
Lucky Ganesha !
Posted in கட்டுரைகள், மற்றவை, English Articles, Spiritual, குறிச்சொல் இடப்பட்டது broken tusk, Jai Ganesha, jai govinda, lucky ganesha on ஜூன் 8, 2011 | Leave a Comment »
Hare Krsna,
Dear Friends,
How are you all? In Sydney It is a flu season. Little Dhruv, Pranav , Prem and of course I have all suffered from terrible cold one after another.. Dhruv is still recovering !
I got an interesting mail from one of my friends and thought of sharing the realisation I got through that mail with you all..
Here is the mail I received ………….
வில்லி புத்தூர் நாயகி வாழ்த்து !
Posted in கவிதைகள், மற்றவை, Spiritual, குறிச்சொல் இடப்பட்டது ஆண்டாள், கோதை, நந்த கோபன், பாவை நோன்பு, பூங்கோதை, ரங்கநாதன், வில்லி புத்தூர், வில்லி புத்தூர் நாயகி, விஷ்ணு சித்தர் on April 29, 2011 | 2 மறுமொழிகள் »
பூமகளின் பொன்மடியில்
உதித்து வந்த பொக்கிஷமே
வில்லி புத்தூர் நாயகியே
பூங்கோதைத் தாயே போற்றி !
பத்துப் பொருத்தம்
Posted in மற்றவை, வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது திருமணம், பத்துப் பொருத்தம் on மார்ச் 23, 2011 | 3 மறுமொழிகள் »
எது சரி எது தப்பு என்று சொல்வதற்கு எனக்கு ஞானமும் அனுபவமும் ரொம்பவும் கம்மி. ஆனால் நமது பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் என்கிற விதி முறைகள் பெரும்பாலும் நமது நன்மை ஒட்டியே இருக்கின்றது என்று நான் அபிப்ராயப் படுகிறேன். நம்முடைய சாஸ்திரங்களும் நமது நன்மையை ஒட்டியே இருக்கின்றன.
குறை ஒன்றும் இல்லை -2
Posted in தொடர்கள், மற்றவை, வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது சுப்பிரமணியர், நடராஜர், விநாயகர், வெங்கடாசலபதி on பெப்ரவரி 25, 2011 | 17 மறுமொழிகள் »
நேற்று சக்தி அம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். சிட்னியில் புதிதாய் வந்திருக்கும் கோவில். அங்கு நூறு வருடங்களுக்கும் மேலாக ஒரு கிறிஸ்த்துவ ஆலயம் இருந்திருக்கிறது. அது செயல் படாமல் இருந்து அதை யாரோ விற்றபோது, இறைவனின் மகிமையை உரைத்த அந்தப் புண்ணிய தலத்தை புண்ணியவான் வாங்கி , இந்துக்களுக்கு ஆலயமாய் விளங்கட்டும் என்று கொடுத்திருக்கிறார்.