௦.நான்கு அல்லது ஐந்து மணிவாக்கில் எழுந்து காலக் கடன்களை முடித்துக் கொண்டு ,எளிய முறையில் ஒரு பூஜை செய்வது (இதை எதுக்கு விடணுங்கறேன் )
1. காலையில் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்ப தயார் செய்வது
2 . வீட்டினருக்கு காலை சிற்றுண்டி தயார் செய்வது (அதை கண்ணனுக்கு படைத்து பின்பு எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது )
‘பெண்ணியம்’ பகுப்புக்கான தொகுப்பு
அந்நிய தேசத்தில் வசிக்கும் ஒரு இல்லத்தரசியின் சராசரி அன்றாட வேலைகள்
Posted in கட்டுரைகள், பெண்ணியம், வாழ்வியல் தகவல், குறிச்சொல் இடப்பட்டது அன்றாட வேலைகள், இல்லத்தரசி on மார்ச் 15, 2011 | 2 மறுமொழிகள் »
என் சின்னஞ்சிறு கண்மணிக்கு ..
Posted in கவிதைகள், பெண்ணியம், ப்ரணவ் ம(த)ந்திரம், குறிச்சொல் இடப்பட்டது அம்மா எழுதுவது, கவிதை on மார்ச் 26, 2009 | 11 மறுமொழிகள் »
இந்தக் கவிதையை நான் கன்சீவ் ஆன மூன்றாவது மாதத்தில் தொடங்கி சிட்னியில் இருந்த ஆறு மாதம் வரை அவ்வப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் எழுதியது .. கல்யாணமான புதிதில் நிறைய பெண்ணியல் குறித்த கவிதைகள் எழுதி இருப்பேன் ..
புவனேஷ்—பெண்ணியத்தில் என் வரிகள்
Posted in திரைகடல் ஸ்பெஷல், பெண்ணியம், குறிச்சொல் இடப்பட்டது பெண்ணியம் on மார்ச் 22, 2009 | 19 மறுமொழிகள் »
அப்போ பெண்கள் எல்லாம் நல்லவங்களா?
அப்படி நான் நினைக்கவில்லை.. அவர்களிலும் சில தப்பானவர்கள் இருகிறார்கள்!! ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒரு வகை தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை.. அதுக்காக எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்று நான் ஒத்துகொள்ளமாடேன்!! ஏன் எல்லா மனுசங்களும் கெட்டவர்கள் என்றோ எல்லா மனுசங்களும் நல்லவர்கள் என்றோ ஒத்துகொள்ள மாட்டேன்!!
பெண்ணியத்தில் என் வரிகள் —இங்கிலீஷ்காரன்
Posted in திரைகடல் ஸ்பெஷல், பெண்ணியம், மற்றவை, குறிச்சொல் இடப்பட்டது பெண்ணியம் on மார்ச் 20, 2009 | 30 மறுமொழிகள் »
ஆணும் சரி பெண்ணும் சரி இவ்வையகத்தில் படைக்கப்பட்ட மானுடப் பிறவிகள். இதில் இருவருமே ஒருவருக்கு ஒருவர் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் தான் இந்த விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம் பாருங்கள் இது தான் நடக்காது.