நேற்று சக்தி அம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். சிட்னியில் புதிதாய் வந்திருக்கும் கோவில். அங்கு நூறு வருடங்களுக்கும் மேலாக ஒரு கிறிஸ்த்துவ ஆலயம் இருந்திருக்கிறது. அது செயல் படாமல் இருந்து அதை யாரோ விற்றபோது, இறைவனின் மகிமையை உரைத்த அந்தப் புண்ணிய தலத்தை புண்ணியவான் வாங்கி , இந்துக்களுக்கு ஆலயமாய் விளங்கட்டும் என்று கொடுத்திருக்கிறார்.
‘தொடர்கள்’ பகுப்புக்கான தொகுப்பு
குறை ஒன்றும் இல்லை -2
Posted in தொடர்கள், மற்றவை, வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது சுப்பிரமணியர், நடராஜர், விநாயகர், வெங்கடாசலபதி on பெப்ரவரி 25, 2011 | 17 மறுமொழிகள் »
நந்த வனத்தில் ஒரு தாதா -3
Posted in கதைகள், தொடர்கள், Spiritual on நவம்பர் 24, 2010 | 1 மறுமொழி »
நந்த வனத்தில் ஒரு தாதா
நந்த வனத்தில் ஒரு தாதா -2
Posted in கதைகள், தொடர்கள், Spiritual on நவம்பர் 23, 2010 | 2 மறுமொழிகள் »
ஏற்கனவே ஆள் நடமாட்டம் அந்தத் தெருவில் சுத்தமாய் இல்லை. அந்த வீடு இருப்பதும் தெருக் கோடியில்.இருந்தாலும் மலையாண்டி குறிப்பிட்ட நேரம் வரும் வரை பொறுமை காத்தான். சற்று இருட்டும் வரை காத்திருந்தான். சென்னையில் ரொம்ப இருட்டினால், பளிச் என்று வெளிச்சம் தரத் தெரு விளக்குகள் இருப்பதினால், அவனது தொழிலில் இரவு , பகல் என்று எந்த நேரமாயிருந்தாலும் ஒன்று தான் என்று ஆகிவிட்டது அவனுக்கு.
நந்த வனத்தில் ஒரு தாதா !
Posted in கதைகள், தொடர்கள், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது கதைகள் on நவம்பர் 11, 2010 | 4 மறுமொழிகள் »
அதான் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கிட்டு, ஒரு சின்ன ரொமான்டிக் தொடரை எழுதலாம்னு தோணிச்சு .. முதல்ல AAKK கதையா ஒழுங்கா முடிக்கப் பாருங்க ஜானுன்னு சொல்வீங்க.. ஹிஹி ..அதற்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கணும் ..ஏன்னா நானே ஒரு தரம் அந்தக் கதையா படிச்சால் தான் கோர்வையா எழுத முடியும்னு நினைக்கிறேன்
அனிதா எழுதும் ” ஆன்மீகப் பயணங்கள்”
Posted in தொடர்கள், வாழ்வியல் தகவல், Spiritual on ஜனவரி 4, 2009 | 104 மறுமொழிகள் »
” அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்… அளவில்லாமல் வெள்ளம் வந்தால் ஆடும்” னு காலத்தால் அழியாத பழைய கண்ண தாசன் பாடல் ஒன்றை கேட்டிருப்பீங்களே . வாழ்கை கூட அது போல தான் . நாம் பயணிக்கும் வாழ்கை எனும் ஓடம் சில சமயம் அமைதியா போகும் ..சில நேரத்தில் புயலில் , வெள்ளத்தில் சிக்கித் தவிப்பது போல ஆட்டம் காணும் .