Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘திரைகடல் ஸ்பெஷல்’ பகுப்புக்கான தொகுப்பு

எம்கண் கொள்ளப் பார்ப்பதற்காய் கடல் கொண்ட
கார் வண்ணம் தழுவும் திருமாலின் தோற்றம்
எம்முயிர் வளர் நுகர்ச்சியாய் இளந்துளசி மாலையோடு
பால் வெண்ணை கமழும் அவன் மேனி நாற்றம்

முழு பதிவையும் வாசிக்க »

In Past, I used to be a soul of this and that ..
Never was I genuinely happy and fully content
Now that I am at His sheltering lovely lotus feet
At last I am at great comfort in His divine Nest !

முழு பதிவையும் வாசிக்க »

என்னுடைய ப்ளாக் தோழி குந்தவை , இந்தக் கருத்தை திரைகடலில் வெளியிட்ட போதே , என்னுடைய கருத்தையும் விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் …பின் இதையே ஒரு பதிவாகப் போட்டு விடலாம் என்று தோன்றியதால் … இந்தப் பதிவு :)

முழு பதிவையும் வாசிக்க »

ஒரு பக்தரின் இல்லத்தில் விருந்திற்கு அழைத்தார்கள் .. சாப்பிடும்போது சாதம் வடித்த பாத்திரத்தில் கொஞ்சம் மிகுந்தது ..அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் அதை வழித்துத் தன் தட்டில் வைத்துக் கொண்டார் .. எனக்கு பகவானே என்று இருந்தது .. !!!!!

முழு பதிவையும் வாசிக்க »


அயோத்தியில் உன் அன்னையர் கவுசலையும் சுபத்திராவும்
அவரோடு கேகேயியும் அதிகாலை முதற் கொண்டே
அரண்மனையின் அமுத கூடத்தில் ஆவலாய் ஆசையோடு
தங்கத் தட்டில் தக தகக்கும் நெய் பூரியும் , பவுர்ணமிபோல் போளியும்
பட்டு பட்டு ரொட்டி வகையும் கர கர கச்சோரியோடு காகராவும்
பத்து வகை பஜ்ஜி வடையும் பள பளக்கும் தோக்ளாவும்
நெய் ஓடும் வெண்பொங்கலும் நவ இரத்தின சித்திரானங்களும்
கெட்டித் தயிர் பச்சடியும் நறுமணக்கும் நல் பொடி வகையும்
பதினாறு விதமான காய் கறி கூட்டும் கம கமக்கும் பாஜியும் சட்னியும்
மொரு மொரு பதிற் பேணியும் சித்திரமாய் வண்ண வண்ண ஜிலேபியும்
மெத்து மெத்து ரசகுல்லாவும் பாற்கடலாய் முந்திரி பால் பாயசமும்
இப்படியாய் தொடங்கி நூற்றியெட்டு இனிப்பு வகையும் இதனூடே
பேரும் நானறியா எண்ணி(யும்) மாளா அறுசுவை போஜனத்தை
ஒருவரேனும் சளைக்காமல் ரொம்ப ரொம்ப ஆசையோடு அக்கறையாய்
செல்லகட்டி உனக்கெனவே போட்டி போட்டு தாமே சமைத்து
யார் கண்ணும் பட்டு விடாமல் தசரதனுக்கும் தெரியாமல்
வக்கணையாய் தருவாரே அன்றாடம் உனக்கொரு போகம் !



முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 33 other followers