Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘கலைடாஸ்கோப்’ பகுப்புக்கான தொகுப்பு

குண்டு வெடிப்புகளும், மதக் கலவரங்களும் இந்தியத் திரு நாட்டில் அன்றாட நடப்புகளாகவே மாறி விட்டது. மும்பை குண்டு வெடிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்ததற்கும், , பாகிஸ்தான் மீது அவர்கள் தங்களின் கண்டனத்தை செலுத்தியதிற்கும் , முக்கியமான காரணம் பல வெளிநாட்டு பயணிகள் இந்த குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டு உயிர் இழந்தது தான். மற்றபடி இதை காட்டிலும் பயங்கரமான பல வன்முறை சம்பவங்கள் நமக்கு தெரிந்தும், தெரிவிக்கப் படாமலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

முழு பதிவையும் வாசிக்க »

நாளை வரும் பண்டிகைக்கு பொங்கல் என்று பெயர்..! நாளை பொங்கல் என்று இன்று வந்த ஒரு பொங்கல் வாழ்த்து தான் நினைவு படுத்தியது. ப்ளாக் வேறு தொடங்கி விட்டதால், பொறுப்பாக ப்ளாகில் இரண்டு தினங்களுக்கு முன்பே எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகளை பதிவு பண்ணி விட்டேன். பதித்த கையோடு அதனை மறந்தும் விட்டேன். கல்லூரி நாட்களிலும், பள்ளி நாட்களிலும் பொங்கல் என்றால் ஒருவித உற்சாகம் பொங்கி வடியும் . கல்யாணம் ஆகும் வரையிலும் பரவாயில்லை. சகோதரிகளுடன், கை கோர்த்துக் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 33 other followers