Pasurappadi Ramayanam
(Ramayanam according to Pasuram)
By Periyavachan Pillai Translated by P.R.Ramachander*
‘கதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
பாசுரப்படி ராமாயணம்
Posted in கதைகள், திரைகடல் ஸ்பெஷல், வாழ்வியல் தகவல், English Articles, Spiritual, குறிச்சொல் இடப்பட்டது பாசுரப்படி ராமாயணம், Pasurappadi Ramayanam, Ramayanam on April 11, 2011 | 2 மறுமொழிகள் »
கஜேந்திர மோக்ஷம் — 2
Posted in கட்டுரைகள், கதைகள், கவிதைகள், திரைகடல் ஸ்பெஷல், வாழ்வியல் தகவல், Spiritual on ஜனவரி 30, 2011 | 10 மறுமொழிகள் »
கஜேந்திர மோக்ஷம் — 2
இந்த மண்ணுலகத்தில் இருந்து யாரேனும் மறைந்தால் வைகுந்தப் பதவி அடைந்து விட்டார் என்று சொல்லக் கேள்வி பட்டிருப்பீர்கள். அதே போல் வைகுண்ட ஏகாதேசி அன்று விரதமிருந்து, சுவர்க்க வாசல் வழியே சென்று பெருமாளை சேவித்தால் வைகுண்டம் சேர்வது உறுதி என்ற நம்பிக்கையும் தொன்று தொட்டு நம் தென்னகத்தில் இருந்து வருகிறது. வைகுண்டம் என்றால் என்ன, யாரெல்லாம் அங்கு இருப்பார்கள் ? இந்தப் பூலோகத்தை விட அப்படி என்ன சிறப்பு அங்கிருக்க முடியும் என்று யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், இதன் தொடர்பாக நான் கற்றதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ..
கஜமுக சம்ஹாரம் !
Posted in கதைகள், கவிதைகள், திரைகடல் ஸ்பெஷல், English Articles, Spiritual on ஜனவரி 23, 2011 | 7 மறுமொழிகள் »
கஜமுக சம்ஹாரம் பற்றி என்னுடைய அபிப்ராயத்தை தெரிவித்துக் கொள்கிறேன் கஜ முக சம்ஹாரத்தில் வரும் கஜமுகர் அசுரனாக இருக்கக் கூடும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். கஜ முக அசுரனை சாந்த மூர்த்தி பிள்ளையார் சம்ஹாரம் செய்கிறார் என்பதே சரியாக இருக்கக் கூடும் .
நந்த வனத்தில் ஒரு தாதா -3
Posted in கதைகள், தொடர்கள், Spiritual on நவம்பர் 24, 2010 | 1 மறுமொழி »
நந்த வனத்தில் ஒரு தாதா
நந்த வனத்தில் ஒரு தாதா -2
Posted in கதைகள், தொடர்கள், Spiritual on நவம்பர் 23, 2010 | 2 மறுமொழிகள் »
ஏற்கனவே ஆள் நடமாட்டம் அந்தத் தெருவில் சுத்தமாய் இல்லை. அந்த வீடு இருப்பதும் தெருக் கோடியில்.இருந்தாலும் மலையாண்டி குறிப்பிட்ட நேரம் வரும் வரை பொறுமை காத்தான். சற்று இருட்டும் வரை காத்திருந்தான். சென்னையில் ரொம்ப இருட்டினால், பளிச் என்று வெளிச்சம் தரத் தெரு விளக்குகள் இருப்பதினால், அவனது தொழிலில் இரவு , பகல் என்று எந்த நேரமாயிருந்தாலும் ஒன்று தான் என்று ஆகிவிட்டது அவனுக்கு.