வலிமையான வானரம் போல் அடியேன் என்றுமே இல்லை !
சிறு துரும்பை எடுத்து போடக்கூட கையில் வலுவுமே இல்லை !
ஒரு கல்லை நீயும் முதுகில் வைத்து உதவி செய்வாயே
நாமும் கண்ணனுக்காய் ரொம்பச் சின்னதாயேனும் அலுவல் செய்யலாம் !
என்று சொல்லிப் பாலம்கட்ட உதவியாய் வந்த அந்த அணிலின் வீரம்
நானும் பெற்று துடங்கி விட்டேன் என் சிறு அடுப்பூதும் அலுவல் அதனை !
‘கட்டுரைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
ரொம்பச் சின்னதாயேனும் உனக்கொரு போகம் !
Posted in கட்டுரைகள், கவிதைகள், வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது சீதை, ராமர், வலிமையான வானரம், வானரம் on ஜூலை 9, 2011 | 1 மறுமொழி »
Lucky Ganesha !
Posted in கட்டுரைகள், மற்றவை, English Articles, Spiritual, குறிச்சொல் இடப்பட்டது broken tusk, Jai Ganesha, jai govinda, lucky ganesha on ஜூன் 8, 2011 | Leave a Comment »
Hare Krsna,
Dear Friends,
How are you all? In Sydney It is a flu season. Little Dhruv, Pranav , Prem and of course I have all suffered from terrible cold one after another.. Dhruv is still recovering !
I got an interesting mail from one of my friends and thought of sharing the realisation I got through that mail with you all..
Here is the mail I received ………….
ஹலால் , கோஷர் அல்லது கஷ்ருட் அதாவது பிரசாதம் !
Posted in கட்டுரைகள், வாழ்வியல் தகவல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது Ahimsa, கஷ்ருட், கோஷர், ஹலால், halal, kashrut, Kosher, non violence, Prasadam on ஜூன் 2, 2011 | Leave a Comment »
நான் பார்த்த வரையில் உண்மையான யூதர்கள் , கிறிஸ்த்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் சுத்தமான சாத்வீகர்களாய், சாத்வீக உணவினை மட்டுமே எடுத்துக் கொள்பவர்களாய் இருக்கிறார்கள்.. எனக்கு தெரிந்து சிட்னியில் சில முஸ்லீம்கள் காப்பி, டி மற்றும் கோக்கோ முதலான கபைன் ரிச் பொருட்களையும் உபயோகிப்பதில்லை . அவர்கள் காய் கறி, கீரை , கனி வகைகள் , தானியம் மற்றும் பருப்பு வகைகள் மாத்திரமே பிரசாதமாய் எடுத்துக் கொள்கிறார்கள் .. இவர்கள் ஹலால் மற்றும் கொஷருக்கு உண்மையான பொருள் அறிந்தவர்கள் .. துரதிர்ஷ்ட வசமாக இவர்களை பற்றி யாரும் அதிகம் பேசுவது இல்லை என்பதோடு இவர்கள் ஏதோ விந்தையான பழங்கால மனிதர்கள் அல்லது பழமை வாதிகள் என்பது போல சித்தரிக்கப் படுவது வேதனையிலும் வேதனை ..
கருமை நிறக் கண்ணா !
Posted in என் குடும்பம், கட்டுரைகள், திரைகடல் ஸ்பெஷல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது துருவ் on மே 31, 2011 | 7 மறுமொழிகள் »
என்னுடைய ப்ளாக் தோழி குந்தவை , இந்தக் கருத்தை திரைகடலில் வெளியிட்ட போதே , என்னுடைய கருத்தையும் விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் …பின் இதையே ஒரு பதிவாகப் போட்டு விடலாம் என்று தோன்றியதால் … இந்தப் பதிவு
பகவானிற்கு சமைக்க மடி அவசியமா?
Posted in கட்டுரைகள், கவிதைகள், கைமணம், சமையல் குறிப்புகள், திரைகடல் ஸ்பெஷல், Spiritual, குறிச்சொல் இடப்பட்டது போகம், offering song, prasadam offering kirtan, PRASADAM OFFERING SONG on மே 30, 2011 | 4 மறுமொழிகள் »
ஒரு பக்தரின் இல்லத்தில் விருந்திற்கு அழைத்தார்கள் .. சாப்பிடும்போது சாதம் வடித்த பாத்திரத்தில் கொஞ்சம் மிகுந்தது ..அவர் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதே கையால் அதை வழித்துத் தன் தட்டில் வைத்துக் கொண்டார் .. எனக்கு பகவானே என்று இருந்தது .. !!!!!