Posted on ஜூலை 31, 2009 by Janu
I have got a mail from Prem listing some of the healthy instant/pacakged foods availbale in the aisles of Big brand Supermarkets . I hope these are international brands and may be found almost every where in the present globalised consumer market. Give them a try and see how good they are by yourself. Don’t forget to add some of your favorite healthy choices as well.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது English Articles | Leave a Comment »
Posted on ஜூலை 20, 2009 by Janu
இது ஒரு பாதுகாக்கப் பட்டப் பதிவாகையால் சாராம்சம் எதுவும் தரப்படவில்லை.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என் குடும்பம் | மறுமொழிகளைக் காண உங்கள் கடவுச்சொல்லைத் தாருங்கள்
Posted on ஜூலை 9, 2009 by Janu
டியர் டாடி அண்ட் மம்மி , ஹாப்பி சஷ்டிபூர்த்தி .. இருவரும் பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியங்களை பெற்று நிறைந்த மனதுடன் நீடூழி என்றும் வாழ இறைவினிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என் குடும்பம் | குறிச்சொற்கள்: ஹாப்பி சஷ்டிபூர்த்தி | 2 மறுமொழிகள் »
Posted on ஜூலை 7, 2009 by Janu
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் , இந்து சகோதரர்களும், முஸ்லீம் சகோதரர்களும் அடுத்தவர் மதத்தை குறை சொல்லி, ஒருவரை ஒருவர் தாக்கி , கடுமையாய் விவாதித்துக் கொண்டதை படிக்க நேரிட்டது. பல கிருத்துவ பிரச்சாரங்களிலும் மற்ற மதங்களை இப்படியே தாக்கி பேசுவதையும் நானே கேட்டுள்ளேன். இதனால் மனம் வருந்திய நேரத்தில், தோன்றிய எண்ணத் தாக்கத்தை இங்கு பதிவிட்டு இருக்கிறேன். மற்றபடி யாரையும் வருத்தவோ, இறை நம்பிக்கையை குறைக்கவோ எழுதியது இல்லை.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது கவிதைகள், மற்றவை, வாழ்வியல் தகவல் | குறிச்சொற்கள்: கவிதைகள், வாழ்வியல் தகவல் | 3 மறுமொழிகள் »