தொடர்புகொள்ள வேண்டுமா?
உங்கள் கருத்துக்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு தெரிவிக்க விரும்பினால் கீழே இருக்கும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
திரைகடலில் பதிவு போடும் நண்பர்களை தொடர்பு கொள்ள – thiraikadalodi@gmail.com
ஷ்யாமா/ஜானுவை தொடர்புகொள்ள – janu.thiraikadal@gmail.com
உங்கள் படைப்புகள் திரைகடலில் வெளியிட விருப்பமா ?
திரைகடலில் வெளிவரும் படைப்புகள் பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் இங்கு பதிவு செய்யலாம். அதோடு உங்கள படைப்புக்களை திரைகடலில் வெளியிட நீங்கள் விரும்பினாலும் இங்கு அதை பற்றிய தகவல்களை எங்களுக்கு தெரிவிக்கலாம்.
உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பும்போது கீழ் கண்ட படிவத்தில் அனுப்புங்கள்.
உங்கள் பெயர்:
படைப்பின் பெயர் :
இடம் பெற வேண்டிய பிரிவு :
தங்களது அக்கறைக்கு நன்றி!
ஜானு,திரைகடல்…!
hi Janu or sweety
how are u?
unga kavithai romba nalla iruthathu.
When u have such a great heart to see through why not continue ur stroy in it.
i hope all the friends in the blog will agree to this
i think every body is busy they just want to relax by reading.
i just new to the blog by just one month
but by reading all ur comment in every story the main link every body like is to read that may be anything. story poem jokes songs and what ever
I just wish u to continue to write the story and keep writing in ur blog as well as her blog
just dont know what to say girl but keep going and do write ur story, poem and kavithai
All the best
Hey VR ,
thanks very much…
I want to spend all my essay-writing energies here ..heheheheehe..so no need to worry about copy right issues..
naalaiku nichayam KV-il update unduppaa..
naan ezhutharathai padikkavum aall irukkumbothu avvalavu seekkiram vittu viduvenaa..!
cheers,
janu
இன்னைக்குத்தான் படிக்க ஆரம்பித்தேன்.
சிறு கதைகளை படித்தேன். அதிலும் “சும்மா இருக்கிறேன் ” கதையை படித்து எனக்கு பயமே வந்துவிட்டது. நல்ல காலம் நான் “சும்மா இருக்கவில்லை” .
ஒவ்வொண்ணா படித்து comment எழுதுகிறேன் .
உங்களுக்கு எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
Vanakkam kunthavai.
உங்களை பயமுறுத்தியதற்கு மன்னிக்கவும். உங்கள் பெயரை வைத்தும் ஒரு கதை எழுதுகிறேன் குந்தவை . அதை படித்து விட்டு, என்னை அடிக்காமல் சென்றால் நன்றி. நீங்கள் வருகை தந்ததும் சந்தோஷமாக உணர்ந்தேன். உங்க கிட்ட எல்லாம் தமிழ்ல கமென்ட் போட கூட உண்மையில் எனக்கு தான் பயமா இருக்கு குந்தவை. உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு.
//உங்களை பயமுறுத்தியதற்கு மன்னிக்கவும்.
தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ‘ மன்னிப்பு’ . (ஹி..ஹி.. சும்மா ஒரு பஞ்ச் டயலாக் விட்டு பார்க்கலாமேன்னு) .
//உங்கள் பெயரை வைத்தும் ஒரு கதை எழுதுகிறேன் குந்தவை
எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டேயிருங்க…..
//உங்க கிட்ட எல்லாம் தமிழ்ல கமென்ட் போட கூட உண்மையில் எனக்கு தான் பயமா இருக்கு குந்தவை. உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு.
காமெடி கீமெடி பண்ணலையே…
Hi kunthavai.
thanks for putting the comment.
காமெடி கீமெடி பண்ணலையே…
//தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ‘ மன்னிப்பு’ . (ஹி..ஹி.. சும்மா ஒரு பஞ்ச் டயலாக் விட்டு பார்க்கலாமேன்னு) .
பாருங்க எப்படி ‘பஞ்ச்’ எல்லாம் தரீங்க ..நான் பயப்படறது சரி தானே..!
//எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டேயிருங்க…..
அந்த கதையை நிஜமாவே ரொம்ப நாளா தான் எழுதிட்டு வரேன் குந்தவை. your name is a very rare co-incidence ..got very curious to see u guys blogs due to your name .. ஏற்கனவே இந்த கதையை எழுதறேன் , எழுதறேன், எழுதிகிட்டே இருக்கேன்.. திஸ் ஸ்டோரி வாஸ் started long back.. இந்த வருஷமாவது சுறு சுறுப்பா இருக்கணும்னு ….
//காமெடி கீமெடி பண்ணலையே…
உண்மை உண்மை உண்மை உண்மையை தவிர இல்லை. உங்க தமிழ் சூபர்ப்.
என் பக்கத்தை பார்வையிட்ட உங்கள் பக்கத்தை பார்க்கலாமே என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். . அப்பப்பா என்ன ஒரு அழகான பக்கம். உண்மையிலே சொல்ல வேண்டுமென்றால் எனக்கு மிகவும் வெட்கமாக போய்விட்டது என்னை நினைத்து.
நிச்சயமாக மனிதன் எப்போது அடுத்தவர்களை பார்க்க பழகுகிறானோ அப்போதுதான் அவன் மனிதனாகிறான் என்பதை இதுதான்.
நிச்சயமாக உங்கள் பக்கம் மிக சிறந்த பக்கமாக அதுவும் உங்கள் மகன் பலருக்கும் சுட்டிகாட்ட விரும்பும் பக்கமாக வரும் என வாழ்த்துகிறேன்
வணக்கம் ரெஜோலன்,
குந்தவை மூலமாகத்தான் உங்கள் பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றியை அவருக்கு தான் சொல்ல வேண்டும். குந்தவை, ஸ்ரீ ராம் உபயத்தால் மேலும் பல நல்ல பக்கங்களை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் ‘வசிஷ்டர்கள் ‘.. என்னை ஊக்குவிக்க நீங்கள் கூறும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ‘பிரம்ம ரிஷி ‘ பட்டம் போல ஆனால் நீங்கள் சொல்லியது கொஞ்சம் அதிகப் படியே.. நீங்கள் எல்லோரும் தமிழினில் சிறப்பாக எழுதுவதை பார்த்து.. உண்மையில் எனக்கு தான் வெட்கமாக இருக்கிறது ..
அன்புடன்,
ஜானு
Hi janu.. mail kedaithathaa… pls mail back.. thanks
Hey i din’t get mail pa..will check all the mails..
நீங்கள் வெட்கப்படும் அளவுக்கு உங்கள் தமிழ் இல்லை.நன்றாகவும்,ரசிக்கும் படியாகவும் இருக்கிறது.தயங்காமல் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப் படுவதை பற்றி உங்கள் பார்வை என்ன?
நீங்கள் அங்கு வசிப்பதால் கேட்கிறேன்.அங்கு என்னதான் நடக்கிற்து?
oru pen thannai vida kuraintha vayathu aanai thirumanam seiyalama? idhu sariya thavara? padhil udane thevai
அன்புள்ள ஜனனிக்கு ,
தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி.
//
oru pen thannai vida kuraintha vayathu aanai thirumanam seiyalama? idhu sariya thavara? padhil udane thevai
//
ஒரு சில கேள்விகளை கேட்டு விட்டு பதில் உடனே தேவைன்னு சொல்லி இருக்கீங்க. எனக்கு இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல என்ன தகுதி இருக்குன்னு புரியலியே ! அதோட நீங்க ஏதாவது அவசரத்தில் இருக்கீங்களான்னும் புரியலை.
Please click this link to see the post that I wrote in response to your question. Thanks . M
Hi Janu
Hope you are doing fine.
What happend to your appa ammavin kadithangal
I could not find it in your site.
hope you will reply
regards
priya
Hare Krsna,
Dear PriyaNaren,
We are doing great .
I think It will be fair if I publish the story after I finished it. Only one or two episodes to go So let us hope I will finish it soon
inda soooon yen varave maattenguthu … inda soon konjam soon ‘naaga varanumnu soon’naaga vendikongapa
Cheers,
Janu